பணி வழங்க மறுக்கும்

img

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்க மறுக்கும் பி.ஜி.ஆர் நிறுவனம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பஞ்செட்டியில் சிஐடியு தொழிற்சங்கம் அமைத்ததற்காக 13 தொழிலாளர்களை  நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.